உள்ளூர் செய்திகள்

மதுக்கடை மூடல்

பேரையூர்: பேரையூரில் மூன்று டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கின. பேரையூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே இருந்த கடையால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மதுக்கடை மூடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை