உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சைக்கிள் போட்டி

சைக்கிள் போட்டி

மேலுார் : மேலுாரில் மதுரை இளையர் சைக்கிள் சங்கம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி சிவகங்கை ரோட்டில் நடந்தது.தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன் தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். பொது செயலாளர் விக்னேஷ்குார், பொருளாளர் பழனி, அமைப்பின் பயிற்சியாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். மதுரை இளையர் சைக்கிள் சங்க தலைவர் ஓவியநாதன் போட்டியை துவக்கி வைத்தார். 7 பிரிவுகளாக போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு சங்க நிர்வாகிகள் செல்வம், பிரபாகரன் பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை