மேலும் செய்திகள்
மாடு, குதிரை வண்டி பந்தயம்
29-Aug-2024
மேலுார் : கீழையூரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு யாதவ மகாசபை, இளைஞர்கள் சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.பெரியமாடு பந்தயத்தில் 11 ஜோடியில் தேனி மாவட்டம், மேலபூசனுாத்து அருண்குமார், ஈளக்குடிபட்டி சங்கப்பதேவர், கீழையூர் நாகரத்தினம் மேலமடை சீமான் மாடுகள் மற்றும் சிறியமாடு பந்தயத்தில் 21 ஜோடியில் சத்திரபட்டி முத்துகிருஷ்ணன், அவனியாபுரம் மோகன்சாமி, சிங்கம்புணரி பழனிச்சாமி, கீழையூர் தனபால் மாடுகள் முதல் நான்கு பரிசுகளை வென்றன.
29-Aug-2024