உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இழப்பீட்டு பெற அழைப்பு

இழப்பீட்டு பெற அழைப்பு

திருமங்கலம்: திருமங்கலம் வடுகப்பட்டி தேசிய நெடுஞ்சாலை (எண் 744) விரிவாக்கப் பகுதிகளுக்காக திருமங்கலம் தாலுகா கரிசல்பட்டி, மேலக்கோட்டை, டி. ஆண்டிப்பட்டி, டி.புதுப்பட்டி, திரளிபிட் 2 கிராமங்களில் நிலம் எடுப்பு செய்யப்பட்டது. நிலம் எடுப்பு செய்த புலன்களின் இழப்பீட்டுத் தொகையை பெறாத நிலத்தின் உரிமையாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தனித் தாசில்தாரை ( தேசிய நெடுஞ்சாலை அழகு-1 நிலம் எடுப்பு) தொடர்பு கொண்டு இழப்பீட்டுத் தொகை பெறலாம் என தாசில்தார் மனேஷ்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை