வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முதலாவதாக நாய்களை வேறு இடங்களில் பிடிப்பவர்கள் கன்னியாகுமரி- பெங்களூரு நான்கு வழிச் சாலையில் திருமங்கலம் கீழமாத்தூர் இடங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மொத்த மொத்தமாக இரசிக்கிவிட்டுச் செல்கின்றனர். அதனால், நாகமலை புதுக்கோட்டை மகா கணபதி நகர், கணேஷ் நகர், மலையன் நகர், கப்பலூர், திருமங்கலம், தனக்கன்குளம் பர்மா காலனி பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றி வந்து அந்தப் பகுதியில் வசித்து வருபவர்களை அச்சுறுத்தி கடித்து வருகின்றன. இதை முதலாவதாக காவல் துறைமூலம் கண்காணித்து நாயை இறங்கி விடுபவர்களை எச்சரித்து அனுப்ப வேண்டும். ஏற்கனவே இந்தப் பகுதிகளில் சுற்றிவரும் நாய்களை பிடிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் செய்திகள்
அக்.11, 12ல் தீத்தடுப்பு விழிப்புணர்வு
20 hour(s) ago
மதுரையில் போலீஸ் விசாரணையில் தப்பி ஓடிய இளைஞர் பலி
20 hour(s) ago