உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விஸ்வநாததாஸூக்கு கலெக்டர் மரியாதை

விஸ்வநாததாஸூக்கு கலெக்டர் மரியாதை

திருமங்கலம்: சுதந்திர போராட்டத்தின் போது புரட்சிகரமான பாடல்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆங்கிலேயே அரசுக்கு எதிராக போராடியவர் திருமங்கலத்தைச் சேர்ந்த தியாகி விஸ்வநாததாஸ். இவரது 138 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருமங்கலத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள மார்பளவு சிலைக்கு கலெக்டர் சங்கீதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆர்.டி.ஓ., சாந்தி, தாசில்தார் மனேஷ்குமார், நகராட்சி தலைவர் ரம்யா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை