உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீதிமன்றம் புறக்கணிப்பு

நீதிமன்றம் புறக்கணிப்பு

உசிலம்பட்டி, : வக்கீல்களுக்கான சேமநல நிதியை ரூ.10 லட்சத்தில் இருந்து, ரூ.20 லட்சமாக உயர்த்தக் கோரியும், சேமநல முத்திரைத் தாள் கட்டணத்தை ரூ.30ல் இருந்து ரூ.120 ஆக 3 மடங்கு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சார்பு நீதிமன்றம், உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்களில் பணிகள் பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ