உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிலிண்டர் திருடியவர் கைது

சிலிண்டர் திருடியவர் கைது

வாடிப்பட்டி: ஊர்மெச்சிகுளம் ஜெயக்குமார், பிரியங்கா தம்பதி. விவசாய கூலித்தொழிலாளர்கள். நேற்று முன்தினம் மாலை வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டின் சமையலறையில் இந்த காஸ் சிலிண்டர் திருடுபோனது தெரிந்தது. அப்பகுதியில் வசிக்கும் நாகமலை புதுக்கோட்டை ஓந்தி மலையை சேர்ந்த மலைச்சாமியை 35, சமயநல்லுார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ