மேலும் செய்திகள்
ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ்அணிந்து ஆர்ப்பாட்டம்
19-Feb-2025
உசிலம்பட்டி: உத்தப்பநாயக்கனுார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முன்பு, தமிழ்நாடு பல்தொழில் விரிவுரையாளர் சங்கத்தினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தியும், துறைத் தலைவர், முதல்வர் பணியிடங்களை முறைப்படுத்தவும், பணி மாறுதல் கலந்தாய்வை ஆண்டு தோறும் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிர்வாகிகள் ஜவஹர், சுவாதியா, பார்த்திபராஜா கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
19-Feb-2025