உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

கொட்டாம்பட்டி: சூரப்பட்டியில் பொட்டப்பட்டி, நாகமங்கலம், குருவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாமிநாதன் தலைமை வகித்தார். பாலாற்றில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் சிங்கம்புணரி விவசாயிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலாற்றில் ரூ. 9.5 கோடியில் தடுப்பணையை விரைந்து கட்ட வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை