உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பேரையூரில் ஆர்ப்பாட்டம்

பேரையூரில் ஆர்ப்பாட்டம்

பேரையூர் : கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் சம்பவத்தை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் பேரையூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், நிர்வாகிகள் கர்ணன், கோவிந்தராஜன், நாகராஜன், அய்யர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை