உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பக்தர்கள் நேர்த்திக்கடன்

பக்தர்கள் நேர்த்திக்கடன்

மேலுார் : சேக்கிபட்டி முத்தாளம்மன் கோயில் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் கோயிலுக்கு கொண்டுவரப்பட்ட அம்மன் நேற்று கோயிலில் இருந்து பூஞ்சோலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்கு முன்பாக பக்தர்கள் செண்பக விநாயகர் கோயிலில் இருந்து அக்னி சட்டி, பால்குடம் எடுத்தும், கிடா வெட்டி பொங்கல் வைத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று (மார்ச் 7) மஞ்சுவிரட்டு, அன்னதானத்துடன் திருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ