உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

மதுரை: மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் ஜூலை 13, 14 ல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கட்டண பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜூலை 15 முதல் ஆக. 1 வரை போட்டோகிராபி, வீடியோகிராபி பயிற்சி அளிக்கப்படுகிறது. குறைந்தது பத்தாவது முடித்த 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண்கள் பங்கேற்கலாம். மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் வங்கிக்கடன் பெற்று சுயதொழில் தொடங்கலாம். அலைபேசி: 86956 46417.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ