உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேலுார் : மேலுாரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா தலைவர் அடக்கிவீரணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன், கதிரேசன், தலைவர் வேல்பாண்டி, தாலுகா செயலாளர் ராஜேஸ்வரன், மா.கம்யூ., தாலுகா செயலாளர் கண்ணன், சி.ஐ.டி.யு., தாலுகா தலைவர் மணவாளன் உள்ளிட்டோர் ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்ககோரி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை