உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச வணிக மேம்பாட்டு பயிற்சி

இலவச வணிக மேம்பாட்டு பயிற்சி

மதுரை: சி.ஐ.ஐ., மடீட்சியா சார்பில் மதுரையைச் சேர்ந்த குறு, சிறு தொழில்முனைவோருக்கான  இலவச வணிக மேம்பாட்டு பயிற்சி ஜூலை 3, 4 ல் மதுரை மடீட்சியா ஹாலில் நடக்கிறது.  விற்பனையை அதிகரிப்பது, சிறந்த வணிக உத்திகள்,  செயல்பாடுகள், திறமையான குழு மேலாண்மை,  பணப்புழக்கத்தை சீரமைப்பது, டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. முன்பதிவு: 96594 69593. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி