உள்ளூர் செய்திகள்

இலவச பயிற்சி

மதுரை: மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் சி.சி.டி.வி., கம்ப்யூட்டர் ஹார்டுவேர் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. குறைந்தது 8ம் வகுப்புக்கு மேல் படித்த 40 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். பயிற்சி காலம் 40 நாட்கள். முன்பதிவுக்கு : 86670 65048.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை