உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச வீடியோ பயிற்சி முகாம்

இலவச வீடியோ பயிற்சி முகாம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் அருகே ரூட்செட் பயிற்சி நிலையத்தில் போட்டோ, வீடியோ இலவச பயிற்சி முகாம் டிச.18ல் துவங்குகிறது.ஒருமாதம் நடக்கும் இப்பயிற்சி முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள 18 முதல் 45 வயது வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு சான்றிதழ், உணவு, தங்குமிடம் இலவசம். டிச. 17க்குள் 96262 46671ல் முன்பதிவு செய்ய வேண்டும்.பயிற்சிக்கு வருவோர் ஆதார், ஸ்மார்ட் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் கொண்டு வர வேண்டும். நுாறு நாள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினர், கிராமப்புற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இயக்குனர் சுந்தராசாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை