உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெண் குழந்தை மாநில விருது

பெண் குழந்தை மாநில விருது

மதுரை : தேசிய பெண் குழந்தைகள் தினமான 2025, ஜன.,24 அன்று சிறந்த பெண் குழந்தைகளுக்கான 'மாநில விருது 2025' வழங்கப்பட உள்ளது. விருது பெறுவதற்கு பின்வரும் தகுதியுள்ளவர்கள் awrds.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் ஆக.,10 முதல் செப்.,30க்குள் பதிவு செய்து விண்ணப்பங்களை (தமிழ், ஆங்கில மொழியில் பூர்த்தி செய்து) 2 நகல்கள், புகைப்படத்துடன் கலெக்டர் அலுவலக மாவட்ட சமூகநல அலுவலகத்தில் செப்.,30 க்குள் வழங்க வேண்டும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ