உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜூலை 2ல்  குறை தீர்க்கும் முகாம்

ஜூலை 2ல்  குறை தீர்க்கும் முகாம்

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் -3 (மத்தியம்) அலுவலம் மேலமாரட் வீதியில் உள்ளது. அங்கு ஜூலை 2 காலை 10:00 மணிக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கிறது. வார்டுகள் 50-52, 54-62, 67-70, 75-77 பகுதி மக்கள் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்பு, வீட்டுவரி பெயர் மாற்றம், சொத்து வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி கோரிக்கை குறித்து மனு அளிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ