மேலும் செய்திகள்
11 மாத பெண் குழந்தை இறந்த வழக்கில் தந்தை கைது
07-Jul-2026
கொட்டாம்பட்டி: அலங்கம்பட்டியைச் சேர்ந்தவர் அடைக்கண். இவரது மனைவி புனிதா, 22. இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதனால் 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து தானும் குடித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை இறந்தது. புனிதா சிகிச்சை பெற்று வருகிறார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Jul-2026