உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாகனங்கள் ஆய்வு

வாகனங்கள் ஆய்வு

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி பகுதி செப்டிக் டேங்க் கழிவுகளை சுத்தம் செய்ய 6 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களை நகராட்சி மண்டல அலுவலக துாய்மை இந்தியா திட்ட பொறுப்பாளர் பானுப்பிரியா, மேலுார் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்பையா ஆகியோர் இன்சூரன்ஸ், பாதுகாப்பு உபகரணங்கள், ஜி.பி.எஸ்., கருவி போன்றவற்றை ஆய்வு செய்தனர். நகராட்சி கமிஷனர் அசோக்குமார், இன்ஜினியர் ரத்தினவேலு, சுகாதார அலுவலர் சண்முகவேலு, ஆய்வாளர் சிக்கந்தர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ