உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜூன் 10ல் ஜெனகை மாரியம்மன் திருவிழா

ஜூன் 10ல் ஜெனகை மாரியம்மன் திருவிழா

சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 10 இரவு 7:35 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 17 நாட்கள் விழாவில் தினமும் இரவு 7:00 மணிக்கு அம்மன் காமதேனு, குதிரை, அன்னம், ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். ஜூன் 18 பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், இரவு பூப்பல்லக்கு, 19 பூக்குழி இறங்குதல், 25ல் தேரோட்டம், 26 இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா கொடி இறக்கம், தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ