உள்ளூர் செய்திகள்

நகை பறிப்பு

திருமங்கலம்: திருமங்கலம் முகமதுசாபுரம் ராணி 56. என்.ஜி.ஓ., நகர் பகுதியில் உறவினர் கோகிலாவுடன் நடந்து சென்றார். டூவீலரில் வந்த இருவர் 5 பவுன் செயினை பறிக்க முயன்றனர். ராணி பிடித்துக் கொள்ளவே செயின் இரண்டாக அறுந்தது. 3 பவுனை திருடர்கள் பறித்து சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி