மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு கையெழுத்து போட்டி
22-Aug-2024
மதுரை : பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடப்பதால் செப். 20ல் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடக்கவிருந்த மாணவ, மாணவியருக்கான ஜூடோ போட்டிகள் செப். 22ல் நடத்தப்படும் என ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
22-Aug-2024