உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கக்கன் பிறந்தநாள்

கக்கன் பிறந்தநாள்

மேலுார், : முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பிறந்த தும்பைப்பட்டியில் மணிமண்டப சிலைக்கு கலெக்டர் சங்கீதா மாலை அணிவித்தார். ஆர்.டி.ஓ., சங்கீதா, தாசில்தார் முத்துபாண்டியன், ஊராட்சி தலைவர் அயூப்கான், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன், மேலுார் ஊராட்சிகள் ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை