சொற்பொழிவு
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் டாக்டர் கனகசபாபதி அறக்கட்டளை சார்பில் அவரது பெயரில் நினைவு சொற்பொழிவு நடந்தது. கல்வி அலுவலர் நடராஜன் வரவேற்றார். பேராசிரியர் ஓய்வு ஆழ்வார் தலைமை வகித்தார். செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஓய்வு ராமச்சந்திரன் பேசினார். நிர்வாகி கணபதி ராஜா நன்றி கூறினார். பேராசிரியர் ராம சீனிவாசன், தேவதாஸ் காந்தி, அருள், நேரு, ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் கலந்து கொண்டனர்.