மேலும் செய்திகள்
சொத்துக்காக தந்தையை கம்பியால் தக்கிய மகன்கள்
15-Feb-2025
மதுரை; மதுரை ஆரோலேப்பில் காந்திய சிந்தனை சான்றிதழ் படிப்பு மாணவிகளுக்கான சொற்பொழிவு நடந்தது. மதுரை காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன் பேசினார். மனிதவள மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா முன்னிலை வகித்தார். மியூசிய செயலாளர் நந்தாராவ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
15-Feb-2025