உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உங்களைத் தேடி உங்கள் ஊரில்

உங்களைத் தேடி உங்கள் ஊரில்

பேரையூர்: பேரையூரில் தாலுகாவில் அரசின் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் நேற்று நடந்தது. மக்களிடம் கலெக்டர் சங்கீதா மனுக்கள் பெற்றார். எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் பேரையூர் அரசு மருத்துவமனை, பேரூராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், சார் பதிவாளர் அலுவலகத்தை ஆய்வு செய்தார். இ -சேவை மையங்களுக்கு சென்று கட்டணம் சரியாக வசூலிக்கப்படுகிறதா என விசாரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை