உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பால் வியாபாரி பலி

பால் வியாபாரி பலி

கொட்டாம்பட்டி: கண்மாய்பட்டி ராஜேந்திரன் 56, பால் வியாபாரி. நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரிலிருந்து தும்பைபட்டிக்கு டூவீலரில் பாலை கொண்டு சென்றார். பரமநாதபுரம் அருகே பின்னால் வந்த ஜீப் மோதி இறந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ