உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இயற்கை வாழ்வியல் முகாம்

இயற்கை வாழ்வியல் முகாம்

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் இயற்கை வாழ்வியல் முகாம் நடந்தது. மியூசிய பொருளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். யோகா மாணவி சங்கீதா வரவேற்றார்.செயலாளர் நந்தாராவ், காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் வாழ்த்துரை வழங்கினர். இயற்கை, யோகா, ஆரோக்கிய பயற்சியாளர் அஜெய் பிரகாஷ், 'மனம், உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை மருத்துவம்' தலைப்பிலும், மியூசிய காப்பாட்சியர் நடராஜன் 'ஆரோக்கியத் திறவுகோல்' தலைப்பிலும் பேசினர். யோகா மாணவர் விக்னேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை