மேலும் செய்திகள்
பஸ்சில் சீண்டல் கண்டக்டர் கைது
20-Feb-2025
உசிலம்பட்டி: உ.வாடிப்பட்டி, பூதிப்புரம், ஒத்தப்பாறைப்பட்டி, தும்மக்குண்டு முதல் சேடபட்டி வரையில் புதிய வழித்தடங்களில் அரசு பஸ் சேவையை தேனி எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார். உசிலம்பட்டி தி.மு.க., நகர் செயலாளர் தங்கப்பாண்டியன், வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.
20-Feb-2025