உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அதிகாரிகள் ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு

மேலுார்: சென்னகரம்பட்டியில் நேற்று முன்தினம் வீசிய சூறாவளிக்கு வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தோட்டக்கலை, வருவாய்த் துறை அதிகாரிகள்நேரில் ஆய்வு செய்தனர்.நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை