உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பூங்காக்கள் திறப்பு

பூங்காக்கள் திறப்பு

திருமங்கலம் : திருமங்கலம் கிறிஸ்டியன் காலனி, காமராஜபுரம் வடபகுதியில் ரூ. 47 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பூங்காக்களை நகராட்சி தலைவர் ரம்யா தொடங்கி வைத்தார். கமிஷனர் அசோக்குமார், இன்ஜினியர் ரத்தினவேலு, துணைத் தலைவர் ஆதவன், கவுன்சிலர்கள் சின்னச்சாமி வினோத்குமார், ராஜகுரு, ரவி, மங்களகவுரி, சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை