மேலும் செய்திகள்
ரோடு, பஸ் வசதி கேட்டு மாணவர்கள் மறியல்
14-Aug-2024
அரசு பஸ் இயக்க மாணவர்கள் கோரிக்கை
20-Aug-2024
மேலுார் : கச்சிராயன்பட்டி, கே.புதுார் மக்கள் தாசில்தார் செந்தாமரையிடம் மனு அளித்தனர். அதில் கே.புதுாரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம்.இங்கிருந்து வெளியூர்களுக்கு வேலை, கல்லுாரி படிப்பு உள்ளிட்ட அவசிய தேவைகளுக்கு வெளியூர் சென்று திரும்ப பஸ் வசதி கிடையாது.அதனால் பல கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டியதிருப்பதால் மிகவும் சிரமப்படுகிறோம். அதனால் கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
14-Aug-2024
20-Aug-2024