உள்ளூர் செய்திகள்

பிரதோஷ விழா

மதுரை: மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் சந்த்ர மவுலீஸ்வரருக்கு அபிேஷகம் நடந்தது. ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் ராமசுப்பிரமணியன், நிர்வாகிகள் வெங்கடேசன், வெங்கட்ரமணி செய்திருந்தனர்.நரிமேடு காட்டு பிள்ளையார் கோயிலில் பூஜைகளை அர்ச்சகர் கோபி, நடராஜன் செய்தனர். கண்காணிப்பாளர் சந்திரசேகரன், வெங்கடேசன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி