உள்ளூர் செய்திகள்

பிரதோஷ பூஜை

மதுரை: மதுரை வில்லாபுரம் ஆன்மிக சேவா சங்கம் சார்பில் சங்க விநாயகர் கோயிலில் விஸ்வநாதசுவாமி, நந்திகேஸ்வரருக்கும் அபிஷேக ஆராதனை நடந்தது. நிர்வாகத் தலைவர் நல்லதம்பி, பொருளாளர் ஜானகிராமன், செயலாளர்கள் மனோகரன், ஏகநாதன், ஆழ்வார்சாமி, ராஜாங்கன் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை