உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேர்வு முடிவு வெளியீடு

தேர்வு முடிவு வெளியீடு

மதுரை : மதுரை தியாகராஜர் கல்லுாரி தேர்வாணையர் மோகன் தெரிவித்துள்ளதாவது:இக்கல்லுாரியின் இந்தாண்டு ஏப்ரல் பருவத்திற்கு நடந்த பி.ஜி., யு.ஜி., சான்றிதழ், பட்டயப் படிப்புகளின் அனைத்து பாடப் பிரிவுகளுக்கான முடிவுகள் www.tcarts.inமற்றும் MY CAMU என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ