உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மலைப்பாம்பு மீட்பு

மலைப்பாம்பு மீட்பு

சோழவந்தான்: முள்ளிப்பள்ளம் அருகே நிலையூர் கால்வாய் பிரிவு வைகை ஆற்றில் மீன் பிடிக்க வலை கட்டியிருந்தனர். அதில் 7 அடி நீள மலைப் பாம்பு சிக்கியது. சோழவந்தான் தீயணைப்பு அலுவலர் கண்ணன் தலைமையில் வீரர்கள் பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ