மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்
17-Aug-2024
உசிலம்பட்டி : பராமரிப்பு பணி காரணமாக மதுரை தேனி ரோட்டில் உசிலம்பட்டி - ஆண்டிபட்டி கணவாய் ரயில்வே கேட் இன்று ஆக.30 இரவு 11:00 மணி முதல் நாளை ஆக.31 அதிகாலை 4:00 மணிவரையில் மூடப்படும். பொதுமக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு ரயில்வே நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
17-Aug-2024