உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மகளிர் ஸ்டேஷன் முன் உறவினர்கள் மல்லுக்கட்டு

மகளிர் ஸ்டேஷன் முன் உறவினர்கள் மல்லுக்கட்டு

உசிலம்பட்டி:மதுரை மாவட்டம் செல்லம்பட்டி, கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன், 30. காஷ்மீரில் ராணுவவீரராக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்த உறவினர் ரேவதியை 26, காதலித்தார். கர்ப்பமான ரேவதியை மிரட்டி கருவை கலைத்தார். திருமணம் செய்ய மறுப்பதாக உசிலம்பட்டி மகளிர் ஸ்டேஷனில் கடந்த ஜனவரியில் ரேவதி புகார் அளித்தார். நேற்று விசாரணைக்கு ஆஜரான ராமனை கைது செய்து கோர்ட்டிற்கு போலீசார் அழைத்துச்சென்றபோது ஸ்டேஷன் முன் இருதரப்பு உறவினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொண்டனர். போலீசார் சமரசம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஜூன் 28, 2024 03:31

காதலித்தால் கர்ப்பம் ஆகுமா? இந்த பெண்ணுக்கு அறிவு இல்லை? பல ஆயிரம் சம்பவங்கள் இது போன்று நடந்த பின்னும் கல்யாணத்துக்கு முன் சரசம் செய்ய வேண்டியது, அப்புறம் "அய்யோ கர்ப்பமாக்கி விட்டானே" என்று சொல்ல வேண்டியது.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி