உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சன்மார்க்க கூட்டம்

சன்மார்க்க கூட்டம்

சோழவந்தான்: சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் சன்மார்க்க கூட்டம் நடந்தது. தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் நாகையா முன்னிலை வகித்தார். உப தலைவர் ராஜூ அருள்விளக்கேற்றினார். அகவல் பாராயணம் படிக்கப்பட்டது. ஜோதி வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகி பிச்சை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை