உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வீடுகளில் கட்சிக்கொடிமா.செ.,க்கள் வேண்டுகோள்

வீடுகளில் கட்சிக்கொடிமா.செ.,க்கள் வேண்டுகோள்

மதுரை: மதுரை தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி (வடக்கு), மணிமாறன் (தெற்கு) தெரிவித்துள்ளதாவது: கட்சியின் பவள விழா, முப்பெரும் விழாவை முன்னிட்டு கட்சியினர் தங்கள் வீடுகளில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதை பின்பற்றி இரண்டு மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நகர், கிராமங்களில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் கொடியேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !