உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

திருமங்கலம் : உலக புவி தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி சார்பில் அசோக் நகர் நகராட்சி பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நகராட்சி சுகாதார அலுவலர் சிக்கந்தர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ