உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மானியத்தில் விசைத் தெளிப்பான்

மானியத்தில் விசைத் தெளிப்பான்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வேளாண் விரிவாக்க மையத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு மானியத்தில் விசைத்தெளிப்பான் வழங்கப்படுகிறது. உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், விவசாயிகளுக்கு ரூ.8792 மதிப்புள்ள விசைத்தெளிப்பானுக்கு ரூ.3000 மானியம் வழங்கப்படுகிறது. கணினி சிட்டா, ஆதார் நகலுடன் திருநகர் வேளாண் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ