உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

மேலுார்: மதுரை மாநகர நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனராக இருந்த வேல்முருகன், மேலுார் டி.எஸ்.பி., யாகவும், ஏற்கனவே இங்கு பணிபுரிந்த ப்ரீத்தி ராஜபாளையம் டி.எஸ்.பி., யாகவும் பொறுப்பேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை