உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

மதுரை: மதுரை மாவட்ட டி.ஆர்.ஓ., ராகவேந்திரன் இடமாறுதல் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். அவருக்குப் பதில் திருவாரூர் மாவட்ட (நெடுஞ்சாலை) நிலஎடுப்பு டி.ஆர்.ஓ., அன்பழகன் மதுரையில் நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ