மேலும் செய்திகள்
சோழவந்தானில் நலிந்த தென்னங்கிடுகு தொழில்
09-Nov-2024
சோழவந்தான், : மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு பழைய இரும்பு சாமான்களை ஏற்றிக் கொண்டு வேன் சென்றது. நாகர்கோவில் ராஜகோபால் 35, ஓட்டினார். நேற்று அதிகாலை சோழவந்தான் அருகே நாச்சிகுளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர வயலுக்குள் சென்று கவிழ்ந்தது. காயமடைந்த டிரைவர் ராஜகோபாலுக்கு சோழவந்தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
09-Nov-2024