மேலும் செய்திகள்
பெண்ணிடம் நகை பறிப்பு
31-Aug-2024
திருமங்கலம், : திருமங்கலம் மேலக்கோட்டையை சேர்ந்த மகாலிங்கம் 50. இவர் கொம்பாடியில் தனியார் நிறுவன டிரைவாக இருந்தார். நேற்று வேலை முடித்து அதிகாலை 5:30 மணிக்கு மேலக்கோட்டைக்கு டூவிலரில் வந்தவர் பஸ்ஸ்டாப் அருகே வண்டியை நிறுத்தி அலைபேசியில் பேசியுள்ளார்.டூவிலரிலேயே படுத்தபடி மயங்கியுள்ளார். டூவிலரில் துாங்கிய நிலையில் காணப்பட்டவரை அருகிலிருந்தவர்கள் எழுப்ப முயன்ற போது அவர் இறந்து கிடந்தது தெரிந்தது. வி.ஏ.ஓ., ரமேஷ் புகாரில் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
31-Aug-2024