உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

பேரையூர் : வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையின் மூலம் காடனேரியில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுவிற்கான கரீப்பருவ விவசாயிகள் பயிற்சி நடந்தது. டி.கல்லுப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் விமலா தலைமை வகித்தார். கரீப் பருவத்திற்கு ஏற்ற பயிர் ரகங்கள் தேர்வு, விதை நேர்த்தி அவசியம், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து உதவி வேளாண் அலுவலர் மலர்கொடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை