உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வைத்தீஸ்வரர் பூஜை

வைத்தீஸ்வரர் பூஜை

மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கம்சார்பில் வைத்தீஸ்வரர்பாலாம்பிகை பூஜை ஆரோக்கிய நலன்களுக்காக நடந்தது. ஆதிசங்கரர் அருளிய வைத்தியநாத அஷ்டகம், பாலாம்பிகை பதிகம், திருஞான சம்பந்தர் அருளிய தேவார பாசுரங்கள், வள்ளலார் அருளிய சிகாமணி படிக்கப்பட்டது. பூஜையை சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன்நடத்தினார். ஜனனி ஆராதனை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை